1. கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான
______________ என்பவரால் கொண்டு வரப்பட்டது.
2. கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக
1. சமஸ்கிருதம்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. தமிழ்
3. பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
4. Match the place of excavation with the district it is located:
Place of excavation District
(a) Keezhadi 1. Thoothukudi
(b) Korkai 2. Ariyalur
(c) Gangaikonda Cholapuram 3. Thanjavur
(d) Kurumbanmedu 4. Sivagangai
(a) (b) (c) (d)
5. அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள் மாவட்டம்
(a) கீழடி 1. தூத்துக்குடி
(b) கொற்கை 2. அரியலூர்
(c) கங்கை கொண்ட சோழபுரம் 3. தஞ்சாவூர்
(d) குரும்பன்மேடு 4. சிவகங்கை
(a) (b) (c) (d)
6. Correctly match the component and its use in a circuit:
Component Use of the component
(a) Galvanometer 1. Used to fix the magnitude of the current through a circuit
(b) Voltmeter 2. Used to measure current
(c) Ammeter 3. Used to measure potential difference
(d) Resistor. 4. Used to detect the current and its directions
(a) (b) (c) (d)
7. ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
மின்கூறு மின்கூறின் பயன்பாடு
(a) கால்வனோ மீட்டர் 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது
(b) வோல்ட் மீட்டர் 2. மின்னோட்டத்தை அளவிட
(c) அம்மீட்டர் 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
(d) மின்தடையாக்கி 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய
(a) (b) (c) (d)
8. முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
9. வலியுறுத்தல் [A]: சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021 2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசுமிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் [R]: இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று
10. Arrange the districts in descending order of having forest cover
(i) Dharmapuri
(ii) Erode
(iii) Vellore
(iv) Coimbatore